குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில் மழைநீர் வடிகால் கால் வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பல முறை புகார் அளித்தும் அதி காரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.